Skip to main content

Posts

Showing posts from July, 2021

பெண் கல்வி

பெண் கல்வி பெண்தானே என்று  தாழ்வாக நினைக்காதே..  அவள் அங்கீகரிக்காவிட்டால்  உன்னை ஆண்மகன் என்று  உலகம் ஒருபோதும்  ஏற்றுக்கொள்ளாது..! ஒவ்வொரு பெண்ணின்  கடின உழைப்புக்கு பின்னாலும்  பொறுப்பற்ற ஓர் ஆண்  இருக்கின்றான்..! பெண்கள் சந்தோஷமா  இருந்தா அவுங்க பேசுறத  யாராலும் நிறுத்த முடியாது..  சோகமா இருந்தால் அவுங்கள  யாராலும் பேச வைக்க முடியாது..! பொண்ணுங்க சிரிச்சா அழகா  இருக்கும்.. ஆனால் அந்த  சிரிப்புக்குள் ஆயிரம்  கவலைகள் இருக்கும்..! பெண் ஒரு அழகிய இசைக்கருவி  இரைச்சல் வருகிறதே என்று  குறை சொல்வது முட்டாள்தனம்..  இசைக்க தெரியவில்லை என்பதை  ஒத்துக் கொள்ளுங்கள்..!  பெண்கள் கல்வி என்பது  பெண்களின் முன்னுரிமை .சிறந்த படித்த பெண்கள் ஊட்டச்சத்து மற்றும் உடல்நலம் குறித்து அதிக தகவல்களைப் பெறுகிறார்கள், க பிற்காலத்தில் திருமணம் செய்கிறார்கள், மற்றும் அவர்களின் குழந்தைகள் பொதுவாக ஆரோக்கியமாக இருக்கிறார்கள்,  கல்வி பெண்கள்  வாழ்க்கையை மேம்படுத்துகிறது, இறுதியில் முன்னணி  மேலும் சம...